தன் மதிப்பீடு : விடைகள் - I
ஒட்டக்கூத்தர் நூல்களில் இப்போது கிடைக்கின்ற நூல்கள் யாவை?
ஒட்டக்கூத்தர் நூல்களில் இப்போது கிடைக்கின்ற நூல்கள் மூவருலா, தக்கயாகப்பரணி, உத்தர காண்டம் ஆகியவையாம்.