தன் மதிப்பீடு : விடைகள் - I
சோழர் கால ஒளவையார் பாடிய நூல்கள் யாவை?
சோழர் கால ஒளவையார் பாடிய நூல்கள் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்றவையாகும்.