தன் மதிப்பீடு : விடைகள் - I
திருக்களிற்றுப்படியாரில் எந்தெந்த நூல்களிலிருந்து வரிகள் எடுத்தாளப்பட்டுள்ளன?
திருக்குறள் மற்றும் திருவாசகத்திலிருந்து வரிகள் எடுத்தாளப்பட்டுள்ளன.