தன் மதிப்பீடு : விடைகள் - I

5)

அடியார்க்கு நல்லார் உரையின் சிறப்புக் கூறு யாது?

மறைந்துபோன இசைத்தமிழ் மற்றும் நாடகத்தமிழின் பகுதிகளைப் பின்வருவோர் உணரும்படி உரைத்ததை, அடியார்க்கு நல்லார் உரையின் சிறப்புக் கூறாகக் கருதலாம்.


முன்