தன் மதிப்பீடு : விடைகள் - II

2)

கைசிக புராண உரையாசிரியர் எந்த ஆழ்வாரின் பாடலுக்கு வியாக்கியானம் செய்துள்ளார்?

கைசிக புராண உரையாசிரியர் திருமங்கை ஆழ்வாரின் பாடலுக்கு வியாக்கியானம் செய்துள்ளார்.



முன்