தன் மதிப்பீடு : விடைகள் - II
 

5)

கந்தியார் என்ற சொல் யாரைக் குறிக்கும்?

கந்தியார் என்பது சமண சமயத்தில் மணமாகாது துறவு பூண்ட ஒரு பெண்மணியைக் குறிக்கும்.



முன்