தன் மதிப்பீடு : விடைகள் - I
பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ இலக்கியங்கள் யாவை?
சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம் போன்றவை பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ இலக்கியங்களாகும்.