|
இந்தப்
பாடம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய சைவம், வைணவம், சமணம்
ஆகிய சமயங்களைச் சார்ந்த இலக்கியங்களையும், பிற இலக்கியங்களையும்
பற்றிக் குறிப்பிடுகிறது. இலக்கண நூல்கள், இலக்கண உரை நூல்கள்
மற்றும் இலக்கிய உரை நூல்கள் ஆகியவை பற்றியும் கூறுகிறது. பிரபந்தங்கள்,
புராணங்கள் ஆகியவை பற்றியும் விளக்குகிறது.
|