தன் மதிப்பீடு : விடைகள் - I
பதினான்காம் நூற்றாண்டில் சைவ இலக்கியம் படைத்த பெரியோர்களில் இருவராக உமாபதி சிவாச்சாரியாரையும், சிற்றம்பல நாடிகளையும் கூறலாம்.