தன் மதிப்பீடு : விடைகள் - I
பதினைந்தாம் நூற்றாண்டில் சார்ந்த இலக்கியங்கள் யாவை?
பதினைந்தாம் நூற்றாண்டில் சமயம் சார்ந்த இலக்கியங்களாகத் திருப்புகழ், கந்தரந்தாதி, திருஎழுகூற்றிருக்கை, திருஆனைக்காஉலா, திருவாய்மொழி நூற்றந்தாதி முதலியவற்றைக் கூறலாம்.