தன் மதிப்பீடு : விடைகள் - I
பதினைந்தாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க புலவர்கள் யார்?
பதினைந்தாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க புலவர்கள் காளமேகப் புலவர், அருணகிரிநாதர், கயாதரர், கல்லாடர், ஞானவரோதயர், சத்தியஞானப் பண்டாரம், மணவாளமுனிகள், உதீசித் தேவர் எனலாம்.