தன் மதிப்பீடு : விடைகள் - I
அருணகிரிநாதர் இயற்றிய நூல்கள் யாவை?
அருணகிரிநாதர் இயற்றிய நூல்கள் திருப்புகழ், கந்தரந்தாதி, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருஎழுகூற்றிருக்கை முதலியவையாகும்.