தன் மதிப்பீடு : விடைகள் - I

 

5)

பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்க சித்தர்கள் யாவர்?

பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்க சித்தர்களாக அகப்பேய்ச்சித்தர், அழுகுணிச்சித்தர், இடைக்காட்டுச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர் போன்றோரைக் கூறலாம்.


முன்