தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
1. |
இந்திய அரசியல் சாசனம் எத்தனை மொழிகளைத் தேசிய மொழிகளாக அறிவித்துள்ளது? ஆட்சிமொழி, இணைப்புமொழி யாவை? |
இந்திய அரசியல் சாசனம் 18 மொழிகளைத் தேசிய மொழிகளாக அறிவித்துள்ளது. இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி. இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகும். |