| 
  தன் மதிப்பீடு : விடைகள் - I 
  | 
 5) 
  | 
 டாக்டர். பி.எஸ். சுப்பிரமணிய சாத்திரியார் கிளவியாக்கம் என்னும் இயல் பற்றிக் கூறும் கருத்து யாது?  | 
 
 
“கிளவியாக்கம் என்னும் இயல் வாக்கியத்தில் அமையும் எழுவாய், பயனிலை ஆகியவற்றிற்கான இயைபைப் பற்றிப் பேசுகிறது” என்று டாக்டர். பி.எஸ். சுப்பிரமணிய சாத்திரியார் கூறுகிறார்.  |