1.2 தமிழ்மொழி ஒலிப்பு முறை

தமிழ்மொழி வரலாற்றை அறியும் முன்னர்த் தமிழ்மொழியினது ஒலிப்பு முறையை அறிந்து கொள்வது உங்களுக்கு மிகுந்த பயனளிக்கும். ஒலிப்பு முறைக்கு நமது பேச்சுறுப்புகள் அடிப்படையாக விளங்குகின்றன. அவற்றைப் பற்றியும் அறிந்து கொண்டீர்கள் எனில் ஒலி மாற்றங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் எளிமையாக அமையும்.

• உயிர் ஒலிகளின் பிறப்பு

முன்
FRONT VOWEL
நடு
CENTRAL VOWEL
பின்
BACK VOWEL
உயர்
High
இ ஈ
i i:

உ ஊ
u u:

இடை
Mid

எ ஏ
e e:

ஒ ஓ
o o:

தாழ்
Low

அ ஆ
a a:

• மெய்யொலிகளின் பிறப்பு

பிறப்பும் பிறப்பு
முறைகளும்

Manner &
Modification
வகைப்பாடு (Classification)
இத
ழொலி

Bilabial
பல்
லிதழ்

ஒலி

Labio
dental

பல்
லொலி

Dental

அண்
பல்

ஒலி

Alveolar

அண்ண
ஒலி

Palatal

வளைநா
ஒலி
நாமடி
ஒலி

Retroflex
பின்
னண்ண
ஒலி

Velar
ஒலிப்பில் தடையொலி/
வெடிப்பொலி
(Stop/Plosive)
ப (p) (t) ச (c) () (k)
ஒலிப்பு தடையொலி/
வெடிப்பொலி
(Stop/Plosive)
ப (b) (d) ச (j) ( ) (g)
ஒலிப்பில் உரசொலி F (s) S னூ ( )
  உரசொலி வ (v) Z
ஒலிப்பு மூக்கொலி
(Nasal)
ம (m) ன ( ) ஞ (ம) ( ) ங (n்)
ஒலிப்பு உரப்புஒலி
(Trill)
ற ( )
ஒலிப்பு பிரிவளி
ஒலி
(Lateral)
ல (l) ழ ள
( ) (l)
ஒலிப்பு வருடொலி
(Flap)
ர (r)