| கல்வித் தகுதி | : | எம். ஏ, (தமிழ்), எம். ஏ, (மொழியியல்) எம். ஃபில், பி. எட்
 | 
  
 | நிறைஞர் பட்ட ஆய்வு
 | : | தமிழக - ஆந்திர எல்லையில் வழங்கும் தமிழ்
 | 
  
 | பணி நிலை | : | தமிழ் முதுநிலை விரிவுரையாளர் | 
  
 | பணியி்ட முகவரி | : | பாரதி மகளிர் (அரசினர்) கல்லூரி (தன்னாட்சி), வட சென்னை,
 சென்னை - 600108
 | 
  
 | ஆய்வுத் துறைகள்
 | : | - கிளைமொழி ஆய்வு (Dialect Survey) - இருமொழிய ஆய்வு (Bilingual Study)
 - பொருண்மையியல் ஆய்வு (Semantics)
 - அகராதி வளர்ச்சி (Growth of
 Dictionaries)
 | 
  
 | பணிப் பட்டறைகள்
 | : | 1. காலங்களும் நேரக் குறியீடுகளும் (Tenses and Time Notions in 			Tamil)
 2. தமிழில் வேற்றுமைகள் (Cases in
	 Tamil)
 | 
  
 | ஆய்வுகளும் கருத்தரங்குகளும்
 | : | 1. தமிழக - ஆந்திர எல்லைத் தமிழ் (உயிரொலிகளின் மாற்றம்)
 (Vowel changes found in Tamil language
 in the border area of Tamilnadu
 and A.P.)
 | 
 
 | 2. வடக்குக் கிளைமொழி (தமிழ்)யில் பொருள் மாற்றம் (Semantic 			 deviation
 found in northern dialect of Tamil)
 | 
  
 | 3. நாட்டுப்புறப் பாடல்களில் வட்டார வழக்குச் சொற்கள்
 | 
  
 | 4. தாய்மொழி வழிக் கல்வி (Mother tongue / first language
		 teaching)
 | 
  
 | 5. கிளைமொழி அகராதிகளின் வளர்ச்சியும் தேவையும் (The growth
 and need for dialect dictionaries)
 | 
  
 | 6. தொல்காப்பியத் தொடரியலில் இரண்டாம் வேற்றுமை பெறுமிடம்
 | 
  
 | 7. இடைக்காலத் தமிழில் காலங்களும் நேரக் குறியீடுகளும் (Tenses and
 Time notions in Middle Tamil)
 |