தன் மதிப்பீடு : விடைகள் - I

1. புராணக் கதைப்பாடல் என்றால் என்ன? விளக்குக.

புராணங்களில் வரும்கதை நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் மட்டுமே கொண்டு விளங்குவது புராணக்கதைப்பாடலாகும்.