தன் மதிப்பீடு : விடைகள் - I

6. அருச்சுனன் மனைவியர்களின் பெயர்களில் இரண்டினைக் கூறுக.

சுபத்திரை, மின்னொளியாள் ஆகியோர் அருச்சுனனின் மனைவியர் ஆவர்.