தன் மதிப்பீடு : விடைகள் - I

8. எத்தனை நாட்களுக்குள் பவளத்தேர் கொண்டு வருவதாக அருச்சுனன் கூறிச் சென்றான்?

9 நாட்களுக்குள் பவளத்தேர் கொண்டு வருவதாகக் கூறிச் சென்றான் அருச்சுனன்.