தன் மதிப்பீடு : விடைகள் - I

9. அல்லி, பவளக்கொடி ஆகிய பெண்களை அடைய அருச்சுனன் என்னென்ன வடிவமெடுத்தான்?

பாம்பு மற்றும் அன்னப்பறவை வடிவமெடுத்து முறையே அல்லியையும் பவளக்கொடியையும் அடைந்தான்.