|   தன் 
              மதிப்பீடு : விடைகள் - I  
 1. கதைப்பாடலின் தொடக்கத்தில் பாடப்படும் 
                பாட்டு எது?
                
             
 
 கதைப்பாடலின் 
 தொடக்கத்தில் பாடப்படும் பாட்டு காப்புப்
 பாடலாகும். காப்புப் பாடல் ஒரு தெய்வத்தைக் குறிப்பிட்டு
 வணங்கும் ஒரு பாடலாகவோ அல்லது பல தெய்வங்களை
 வாழ்த்தும் பல பாடல்களாகவோ அமைந்திருக்கும். 
 
  |