| 
 1.0 பாட முன்னுரை  | 
|   நாட்டுப்புறவியல் மரபுகள் என்னும் தொகுதி கீழ்க்காணும் ஆறுபாடங்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. அவை  | 
 
  | 
|   என்பனவாகும்.  | 
    
| 
  நாட்டுப்புறவியல் மரபுகளை அறிந்து கொள்ளவும் எளிதில் புரிந்து கொள்ளவும் இப்பாடங்கள் உங்களுக்குத் துணை புரியும். பாடப் பகுதிக்குச் செல்லும் முன் நாட்டுப்புறவியல் மரபுகள் என்றால் என்ன என்பதை உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  |