தன் மதிப்பீடு : விடைகள் - I

 

1.

நாட்டுப்புறக் கலை மரபின் இரு வகைகளைக் கூறுக.

1. நாட்டுப்புற நிகழ்த்து கலை மரபு
2. நாட்டுப்புறக் கைவினைக் கலை மரபு

என நாட்டுப்புறக் கலை மரபு இரு வகைப்படும்.முன்