பெயர் |
: முனைவர் ஒ.முத்தையா |
|
கல்வித்
தகுதிகள் |
: எம்.ஏ.,எம்.ஃபில்.,பிஎச்.டி. |
முனைவர்
பட்ட ஆய்வு |
:
:
அமைப்பியல் நோக்கில்
தேவராட்டம் - சேவையாட்டம் |
பணி
நிலை |
:
தமிழ் விரிவுரையாளர் |
பணியிட
முகவரி |
:
தமிழ்த் துறை
தமிழ், இந்திய மொழிகள் மற்றும்
கிராமியக் கலைகள் புலம்
கிராமியப் பல்கலைக்கழகம்
காந்தி கிராமம் - 624 202
தமிழ்நாடு - இந்தியா |
ஆய்வுத்துறை |
:
1. நாட்டுப்புறவியல்
அ. நாட்டுப்புறக் கலைகள்
ஆ. நாட்டுப்புற இலக்கியங்கள்
: 2. நாடகம் |
வெளியிட்ட
நூல்கள் |
:
1. சந்தனத்தேவன் கதைப்பாடல்
(தமிழ், ஆங்கிலம்)
2. நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம்
- தொகுதி - 7
3. சேவையாட்டம்
4. தேவராட்டம்
5. நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
(திண்டுக்கல் மாவட்டம்)
-அச்சில்
6. நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
(தேனி மாவட்டம்)-அச்சில் |
|