| தன் மதிப்பீடு
: விடைகள் - II | 
| 
1. பாரத மக்களின் ஒற்றுமையைப் 
 
 பாரதி எவ்வாறு
 வலியுறுத்துகிறார்? | 
| 
  
 
 
  
 இந்தியா பல மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட 
 நாடு. ஒருவர் பேசும் மொழி இன்னொருவருக்குப் புரியச் செய்ய
 
வேண்டும். மக்களிடையே தொடர்புகள் ஏற்பட வேண்டும்.
 
 இவற்றால் இந்தியாவின் ஒற்றுமை வலுப்படும் என  
 வலியுறுத்தினார். | 
| 
 |