| 1. | குயில்பாட்டு எந்த இடத்தில் தோன்றியது? | [விடை] | 
  
 | 2. | குயில் இரண்டாம் முன்றாம் நாட்களில் யாது செய்தது? | [விடை] | 
  
 | 3. | குயிலின் முற்பிறவியில் நிகழ்ந்தது யாது? | [விடை] | 
  
 | 4. |  சைவசித்தாந்த நோக்கில் பசு,பதி, ஆணவம், 
 கன்மம், மாயை ஆகியவற்றின் குறிக்கோளாகக்
 குயில்பாட்டில் காணப் பெறுபவை யாவை?
 குயில்பாட்டின் உள்ளுறை யாது? | [விடை]
  | 
  
 | 5. | பாரதியின் சமயம் எத்தகையது? | [விடை] |