| தன்
மதிப்பீடு : விடைகள் - I | 
| 
 3. அரசவைக்கு வருமாறு பாகன் திரௌபதியை அழைத்த போது
 அவள்யாது கூறினாள்?  | 
| அரசவைக்கு வருமாறு பாகன் அழைத்தபோது, திரௌபதி, "சூதாடுவோர் நிறைந்த அவையில் சீர்மை மிக்க மறவர் குலப்பெண் வருவது மரபாகுமா? என்று சீற்றங்கொண்டு வினவுகிறாள். தன்னைப் பணயம் வைப்பதற்கும், பணயத்தில் இழப்பதற்கும் தன் நாயகருக்கு உரிமையில்லை என்று வாதிடுகிறாள். | 
| 
 |