| 1 |
விவேகாநந்தரின் சீடர் - பெண்களுக்கு
உரிய
மரியாதையைத் தரவேண்டும்
என்று பாரதிக்கு உணர்த்தியவர்.
|
| 2 |
இந்திய விடுதலைக்காகத் தீவிரவாதக் கொள்கையை முன்
மொழிந்தவர் |
| 3 | புதுச்சேரியில் பாரதியார் முதன்முதலில் தங்க உதவியவர் |
| 4 | பாரதியாரால் பூணூல் அணிவிக்கப் பெற்ற ஆதிதிராவிடச் சகோதரர் |
| 5 |
பாரதியின்
இறுதி நாள் வரையிலும் கூடவே இருந்து
உதவியவர் |
| 6 | பாரதி வெளியிட்ட ஆங்கில வாரப் பத்திரிக்கை |
| 7 | பாரதியின் முதல் கவிதையை அச்சிட்ட பத்திரிக்கை |
| 8 | இந்தியா பத்திரிகையை நிறுவியவர் |
| 9 | சுதேசமித்திரன் பத்திரிகையின் உரிமையாளர் |
| 10 |
கருத்துப் படங்களை முதன் முதலில் வெளியிட்ட
இந்தியப் பத்திரிகை |
| 11 | காங்கிரஸ் மாநாட்டில் முதலில் சுயராஜ்ய முழக்கம் இட்டவர் |
| 12 | 'வந்தேமாதரம்' பாடலை இயற்றியவர் |