|  
  3. 
 புரட்சித் திருமணத்தின் ஏழு கூறுகள் யாவை?  
 
  
  1. பெரியார் 
 ஒருவர் தலைமை தாங்க முன்மொழிதல் 
 2. வழிமொழிதல் 
 3. அவைத்தலைவர் தமிழ்த் திருமணம் குறித்துப் பேசுதல் 
 4. மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த உரை கூறல் 
 5. மாலையும் கணையாழியும் மாற்றிக் கொள்ளுதல் 
 6. அறமொழிகளால் வாழ்த்துக் கூறல் 
 7. வந்தோர்க்கு நன்றி கூறல் 
  |