தன் மதிப்பீடு : விடைகள் - II
 

1.

கல்விச் செல்வத்தின் சிறப்பு யாது?

கொடுக்கக் கொடுக்கக் குறையாதது. பிறரால் திருடப்படாதது.
புகழைக் கொடுக்கும். அரசரே சினந்தாலும் பறிக்க இயலாது.

[முன்]