தன் மதிப்பீடு : விடைகள் - II
யானை போன்றவரின் நட்பை நீக்க வேண்டும். ஏன்?
தினம் உணவளிக்கும் பாகனையே கொல்லும் இயல்புடையது யானை. அது போன்ற இயல்புடையவர் நட்பை நீக்க வேண்டும்.
[முன்]