தன் மதிப்பீடு :
விடைகள் - II |
|
3.
|
மூவகை மரங்களில் எவ்வகை
மரங்களை மேன்
மக்களுக்கு உவமை கூறுகிறது நாலடியார்? ஏன்? பனைமரங்களை மேன்மக்களுக்கு உவமையாகக் கூறுகிறது. ஒருமுறை நீர் விட்டாலும் பயன்தரும் இயல்புடைய பனை மரங்களைப் போல் மற்றவர்க்கு உதவும் தன்மையினால் அவ்வாறு கூறுகிறது. |