தன் மதிப்பீடு : விடைகள் - II
சான்றோர் இயல்புகளாக நாலடியார் குறிப்பிடுவன எவை?
அறிவுடையவர், மானம் உடையவர், இரத்தலை விரும்பாதவர் என்று குறிப்பிடுகிறது.
[முன்]