தன் மதிப்பீடு : விடைகள் - II
 

2.

பஞ்சமூலம் என்ற சொற்றொடர் குறிக்கும் ஐவகை வேர்கள் யாவை?


1) கண்டங்கத்தரி வேர் 4) நெருஞ்சி வேர்
2) சிறு வழுதுணை வேர் 5) பெருமல்லி வேர்
3) சிறுமல்லி வேர்

[முன்]