தன் மதிப்பீடு : விடைகள் - II
 

4.

இரண்டு கால் மாடுகள் என்று காரியாசான் யாரைச் சொல்கிறார்?

முன்பு பொருள் உடைமையால் எமக்குத் துன்பமில்லை என்போரும், முன்பு அழகு உடையராய் இருந்தோம் என்று செருக்கித் திரிவோரும் இரண்டு கால் மாடுகள்.

 

[முன்]