தன் மதிப்பீடு : விடைகள் - II
 

3.

‘பனியால் குளம் நிறைதல் இல்’ என்ற பழமொழி விளக்க வந்த கருத்து யாது?

துன்புற்ற மனிதர்க்கு அத்துன்பம் போக்க, செயல் முயற்சி தேவை.

[முன்]