தன் மதிப்பீடு : விடைகள் - I
 

1.
‘மூதுரை’ - பெயர்க்காரணம் தருக.

பழமையான அறக்கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.

[முன்]