தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

மனித வாழ்க்கைக்கு அடிப்படையானவர் என்று உலகநீதி யாரைக் குறிப்பிடுகிறது?

1. துணி வெளுப்பவர் 4. மருத்துவச்சி
2. முடி திருத்துபவர் 5. மருத்துவர்
3. ஆசிரியர்

ஆகிய ஐவரும் மனித வாழ்க்கைக்கு அடிப்படையானவர்கள் ஆவர்.