|  | 
|  முனைவர். இரெ.இராசபாண்டியன் | 
| கல்வித்தகுதி | : | எம்.ஏ, எம்.பில், பி.எட், பிஎச்.டி., | |
| பணி | : | சென்னை நந்தனம், அரசுக் கலைக் கல்லூரியிலிருந்து பகராண்மையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். | |
|  | |||
| படைப்புகள் | : | மூன்று நாவல்கள் இரண்டு கவிதைக் தொகுப்புகள் உட்பட 
 20 நூல்கள் எழுதியுள்ளார். | |
|  | |||
|  | தமிழ் வார இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். | ||
|  | |||
|  | 50 ஆய்வுக்கட்டுரைகள் படைத்துள்ளார். | ||
|  | |||
| சிறப்புகள் | : | இராஜபாளையம் திருவள்ளுவர் மன்றம் வழங்கிய 'கதைச் 
 செம்மணி' என்ற விருது. | |
|  | |||
|  | இந்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியர் மன்றம் வழங்கிய விருது. |