தன் மதிப்பீடு : விடைகள் - II

1. நந்திக் கலம்பகத்தில் புயம் என்ற உறுப்பு எப்பெயரால் அழைக்கப்படுகிறது?

நந்திக் கலம்பகத்தில் புயம் என்ற உறுப்பு தோள் வகுப்பு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.


முன்