தன் மதிப்பீடு : விடைகள் - II
3. மறம் என்ற கலம்பக உறுப்பின் பொருள் யாது?
மறவர் குலத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் மனப்பான்மை அதாவது வீரத்தைப் புகழ்ந்து கூறுவதாக அமையும் கலம்பக உறுப்பே மறம் ஆகும்.
முன்