தன் மதிப்பீடு : விடைகள் - II
4. மதங்கியார் என்போர் யாவர்?
மதங்கியார் என்போர் இசையுடன் பாடுவதில் சிறந்த பெண்கள். கூத்து ஆடுவதிலும் வல்லவர்கள். இவர்கள் மன்னனைப் புகழ்ந்து பாடிக் கொண்டு ஆடுவது வழக்கம்.
முன்