தன் மதிப்பீடு : விடைகள் - II

5. தூது என்ற கலம்பக உறுப்பில் நந்திவர்மனின் பெருமை எவ்வாறு புகழப்படுகிறது?

நந்தி வர்மன் பழைமையான இலக்கிய நூல்களை நன்கு கற்றுத் தெளிந்தவன் என்று நந்திவர்மனின் பெருமை தூது என்ற கலம்பக உறுப்பில் புகழப்படுகிறது.


முன்