பொதுவாகக் கலம்பக
இலக்கியத்தின் தோற்றம், பெயர்க் காரணம்
கூறப்படுகிறது. இந்தப் பாடத்தில் நந்திக் கலம்பகம் விரிவாகப் பேசப்படுகிறது. நந்திக் கலம்பகத்தின் உறுப்புகளாகிய புயம், ஊசல், மறம் போன்ற பல்வேறு உறுப்புகள் பற்றிய விளக்கமும் இடம் பெறுகின்றன. நந்திக் கலம்பகம்
பற்றிய மரபுவழி வரலாறும் பாடப்பட்ட முறையும் விளக்கம்
பெறுகின்றன. |