தன் மதிப்பீடு : விடைகள் : I

4. புகழ்பெற்ற அந்தாதி நூல்களுள் நான்கினைச் சுட்டுக.

திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, திருவரங்கத்து அந்தாதி.


முன்