அந்தாதியின் பொருள் வகைப்பாடுகளை விளக்குகிறது,
அபிராமி அந்தாதியைச் சிறப்பு நிலையில் விவரிக்கிறது.
அபிராம பட்டரின் சிறப்பைச் சொல்கிறது, அவருடைய
பக்தியை உணர்ந்து இரண்டாம் சரபோசி மன்னர்
அவருக்களித்த சிறப்பினையும் இந்தப்பாடம்
குறிப்பிடுகிறது. அபிராம பட்டரின் இறையுணர்வைக் காட்டுகிறது, அன்னை அபிராமி அவரிடம்
பெருங்கருணை கொண்டதையும், அவருக்காக நிகழ்த்திய அற்புதத்தையும் விளக்குகிறது. அன்னை அபிராமியின் அருள் செயல்கள், திருவுருவச் சிறப்பு போன்றவற்றைக்
குறிப்பிடுகிறது.
|