தன்மதிப்பீடு : விடைகள் - I
தொல்காப்பியத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
தொல்காப்பியத்தில், எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்கள் உள்ளன.
முன்