தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

முதல் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், மெய் எழுத்துகள் பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் எனப்படும்.

முன்