தன் மதிப்பீடு : விடைகள் - I

2.

சார்பு எழுத்துகள் எனப்படுபவை யாவை?

மற்ற எழுத்துகளைச் சார்ந்து வரும் தன்மை உள்ள எழுத்துகள் சார்பு எழுத்துகள் எனப்படுகின்றன. உயிர் எழுத்துகளையும் மெய் எழுத்துகளையும சார்ந்து வருவதால் உயிர்மெய் எழுத்துகளும் ஆய்த எழுத்தும் சார்பு எழுத்துகள் எனப்படுகின்றன.

முன்